Tuesday, June 22, 2021

கை நனைத்து.

தண்ணிச்சோற்றின் சுவையில் கை நனைத்து புறங்கை 

சுவைத்து

பீசா.... பர்கர்.....

பழைமைக்குள் புதுமை

புதுமைக்குள் பழமை


பின்னரும் திரும்பியது

தண்ணிச்சோறு

தண்டத்தின் கோப்பைக்குள்

ஓட்டை

ஒட்டிக்கொள்வதற்கு தேவை

ஈயம் பித்தளை இரும்பு.


மீண்டும்

பழமைக்குள் புதுமை

புதுமைக்குள் பழமை. 

கு.உமாறமணன்

No comments:

மட்டக்களப்பு மக்களின் வாழ்வியல் முறைகள்.

அறிமுகம் மட்டக்களப்பு (Batticaloa) — இலங்கையின் கிழக்குக் கடற்கரை மண்டலத்தில் அமைந்த ஒரு முக்கிய பிராந்தியம். இது அதன் லாகூன் (ஆறு) (lagoon...